பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மகள்,பேத்திகளை பார்த்துள்ளீர்களா.? அதில் இத்தனை பேர் பிரபலங்களா.?

தமிழ் சினிமாவில் மூத்த பிரபலங்களாக திகழ்ந்து வந்த எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி போன்ற பல முன்னணி மூத்த மறைந்த பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் தான் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி என்பவர்.

 

இவர் தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். இவருக்கு ஏராளமான விருதுகளும் கொடுக்கப்பட்டுள்ளது இவரைத் துறந்து இவரது தங்கை மற்றும்

 

பேத்தி இவர்களும் சினிமாவிலும் பிரபலங்களாக ஒரு சமயத்தில் வளம் வந்து கொண்டிருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தனது 18 வயதில் சினிமாவில் நுழைந்த ஜானகி

 

தயாரிப்பாளராக சூட்டப்பட்ட பெயர்தான் சௌகார். இவர் கிட்டத்தட்ட 74 வருடத்திற்கு மேலாக சினிமாவில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தற்பொழுது 91 வயது ஆகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் தனது மகள் பேத்தி பேத்தியின் மகள் என்று ஐந்து தலைமுறையை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கும் நிலையில் இவருடைய குடும்ப புகைப்படம் இணையதளத்தில் தற்பொழுது வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.