ஜெயராம் மகளின் திருமணம் கோலாகலமாக முடிந்தது.? மாப்பிள்ளை இந்த பிரபலமா.? வெளிவந்த திருமண ஜோடியின் புகைப்படம்..!!

மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ஜெயராம் என்பவர். இவர் தமிழ் மொழியிலும் ஏராளமான திரைப்படத்தில் நடித்து பல ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் வரை

 

இவர் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக தமிழில் நடித்த பஞ்சதந்திரம், தெனாலி, கோகுலம், துப்பாக்கி,

 

உத்தம வில்லன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த

 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் பார்வதி என்ற மலையாளத்தில் புகழ்பெற்ற ஒரு நடிகையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். அவரது மகன் சினிமாவில் நடிகராக சில திரைப்படத்தில் நடித்துள்ளார்.இவரது மகள் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் முறைப்படி நடிப்பு மட்டும் நடனத்தை கற்றுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் கோளாக்களமாக நடிகர் ஜெயராமனின் மகளின் திருமணம் முடிந்துள்ளது. அப்பொழுது எடுக்கப்பட்ட ஜோடியின் புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.