வாய்ப்புக்காக நேரடியாக அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்ட நடிகை..!! வாய்ப்பில்லாத காரணத்தினால் பிளேட்டை மாத்திய நடிகை..!!

ஒரு நடிகை சினிமாவில் அறிமுகமான படத்திலிருந்து காட்சிகளில் நடித்திருந்தார். அதன் அடிப்படையில் மிகப் பெரிய ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அதன் பிறகு அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்த நிலையில்

 

ஒரு சமயத்தில் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது இப்படி பட வாய்ப்புகள் குறைந்ததால் இயக்குனர் மேல் ஒரு வழியை போட்டுள்ளார். அது என்னவென்றால் இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார் என்று அபாண்டமாக பழியை சுமத்தியுள்ளார்.

 

ஆனால் உண்மையில் அதன் நடிகை தான் இயக்குனர்களிடம் அட்ஜஸ்மென்ட் செய்து கொள்ளலாமா பட வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டதாக அந்த இயக்குனரின் உதவி இயக்குனர் அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.