நானும் பப்லு மாதிரி குறைந்த வயது நபரை திருமணம் செய்யப் போகிறேன்.? எனக்கும் இப்படி ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்று பேசி நடிகை..!!

நடிகர் பப்லு பிரித்திவிராஜ் என்பவர். ஒரு சிறந்த நடிகர் இவர் சினிமா மட்டுமல்லாமல் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில் சீத்தல் என்ற 24 வயது பெண்ணுடன்

 

லிவ்விங் டு கெதர் என்று முறைப்படி வாழ்ந்து வருகிறார். அப்பொழுது எடுக்கப்படும் வீடியோ மற்றும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். ஆனால், கடந்த ஏழு மாதத்தில்

 

இந்த ஜோடி பிரிந்து விட்டதாக சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதன் தொடர்பாக கேள்விக்கு பதில் அளித்த பப்லு நான் பொதுவெளியில் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை பற்றி பேச விருப்பம் படுவதில்லை.

 

இந்த விவகாரம் பற்றி பேசிய பிரபல நடிகை வனிதா 27 வயது மகன் இருக்கும் நிலையில் அவர் 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டாரா என்ற கேள்வி தேவையற்றது. ஆனால், அவரது மகனே அவர் ரோட்டில் ஒன்றும் விட்டுவிடவில்லையே

 

ஒரு அப்பாவாக தன்னுடைய கடமையை செய்தார் பகுதி வித்தியாசத்தை தாண்டி ஒரு ஈர்ப்பு இருந்தது. அதனால் அவர் அப்படி அந்த பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். நானும் இவரை போன்று ஒரு குறைந்த வயதில் நபரை திருமணம் செய்து கொண்டால் என்ன என்று அவர் வெளிப்படையாக சில தகவல்களை பகிர்ந்து உள்ளார்…

 

 

 

 

Comments are closed.