சூது கவ்வும் படமே நான் நடிக்க வேண்டியது.? வாய்ப்பை தட்டிப் பறித்த சேதுபதி..!! சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த நடிகர்..!!

தமிழ் சினிமாவுல 2013 ஆம் ஆண்டு இயக்குனர் நலன் குமாரசாமி என்பவர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சூது கவ்வும். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இந்த படத்தின் பாபி சும்மா அசோக் செல்வன் ரமேஷ் திலக் கருணாகரன் சஞ்சிதா ரெட்டி போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருப்பார்கள். மேலும், இந்த திரைப்படம் இரண்டு கோடி ரூபாயில் எடுக்கப்பட்டது ஆனால் 35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

மேலும், இன்று வரை இந்த திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், முதல் பாகத்தை தொடர்ந்த வெற்றியின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முடிவில் இயக்குனர் எழுந்து வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் இந்த படத்தின் மூலம் மாபெரும் வெற்றி அடைந்த விஜய் சேதுபதி இந்த படத்தின் முதல் சாய்ஸ் ஆக இல்லையா இவருடைய கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது

 

நம்முடைய வைகை வடிவேலு தான் இந்தப் படத்தின் கதையை அவரிடம் சொல்லும் பொழுது திருப்தியாக இல்லை என்ற காரணத்தினால் அவர் மறுத்துவிட்டார். அதன் பிறகு தான் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க வைக்க திட்டமிட்டு நடிக்க வைத்து நல்ல ஒரு வெற்றி படமாக கொடுத்துள்ளார்…

 

 

Comments are closed.