பிக் பாஸ் பிரபலம் பூர்ணிமாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? வெளிவந்த குடும்ப புகைப்படம் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சினிமா மற்றும் சின்னத்திரையில் அறிமுகம் ஆவதற்கு முன்பாக youtube மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலங்களாகி அதன் பிறகு தாக்கினு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

 

அந்த வகையில் பூர்ணிமா என்பவரும் ஒருவர் இவர் youtubeல் நடித்த தொடங்கி அதன் பிறகு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார் முதலில் 20க்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் தற்போது ரசிகர் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.

 

என்று தான் சொல்ல வேண்டும் இவருக்கு ஒரு சிலர் சப்போர்ட் செய்து வந்தாலும் கூட பலருக்கும் இவர் எதிரியாக தான் இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இவர் மாயாவுடன் இணைந்து பேசும் விஷயங்கள் ரசிகன் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

அதன் காரணமாகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்த நிலையில் தற்போது எல்லோரும் இவருக்கு எதிரியாக மாறிவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் பிரபலமாக திகழ்ந்துவரும் சாய்வதில்லை

 

நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அன்னபூர்ணி என்ற திரைப்படத்தில் கூட இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள். அவ்வளவு வெளியில் தங்களுடைய

 

குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட மாட்டார்கள். அந்த வகையில் பூரி மாவும் வெளியிடவில்லை முதல் முறையாக இவருடைய தாய் மற்றும் தந்தையுடன் எடுத்துக் கொண்ட சமீபகால புகைப்படம் வெளியாகி உள்ளது…

 

 

 

 

Comments are closed.