சேலையில் எடுத்த புகைப்படத்தில் ரசிகர்களை கிரங்கடித்த நடிகை..!! இணையத்தில் தீயாய் பரவும் காட்சி.?

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் பங்கேற்ற மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு பிரபலம் அடைந்தவர் தான் சாக்ஷி அகர்வால் என்பவர். இவர் காலா விசுவாசம் டெடி போன்ற

 

ஒரு சில திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் ஒரு சில திரைப்படத்தை மட்டும் நடித்து வருகிறார். தற்பொழுது பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால்

 

லேட்டஸ்டாக எடுக்கப்படும் கவர்ச்சியாக புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்…

 

 

 

Comments are closed.