சொந்தமாக ஜெட் வைத்திருக்கும் பிரபலங்கள்..!! அதுவும் இத்தனை கோடி மதிப்பிலா.?

சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய வெற்றி படத்தை காரணமாக வைத்துக்கொண்டு அவருடைய சம்பளத்தை கோடிக்கணக்கில் அதிகமாக கேட்டு வருகிறார்கள். அவர்களுடைய திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக வருவதைத் தொடர்ந்து அவர்கள் கேட்கும் பணத்தையும் தயாரிப்பவர்கள் கொடுத்து வருகிறது.

 

அந்த வகையில் சினிமாவில் இருக்கும் பலரும் சொகுசு வீடு சொகுசு கார் போன்றவற்றை வாங்கி வருவது வழக்கமாக இருக்கும் இப்படி இருக்கும் நிலை ஒரு சில பிரபலங்கள் மற்றும் சொந்தமாக விமானம் வைத்திருக்கிறார்கள்.

 

அந்த வரிசையில் ஏராளமான தமிழ் பிரபலங்களும் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் நயன்தாரா பிரபாஸ் அல் அர்ஜுன் நாகார்ஜுனா ஜூனியர் என்டிஆர் சிரஞ்சீவி ராம்சரண் போன்ற பிரபலங்கள் சொந்தமாக கோடிக்கணக்கில் முதலீடு செய்து விமானம் வாங்கி வைத்திருக்கிறார்கள்…

 

 

 

 

Comments are closed.