மம்மூட்டி அப்படி செய்வார் என்று நினைக்கவில்லை.? ரொம்ப அசிங்கமா போச்சு.?

நடிகர் அப்பாஸ் தமிழ் சினிமாவில் வெளிவந்த காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் 1996 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான. அந்த திரைப்படத்தை தொடர்ந்து பூச்சூடவா பூவேலி, ஆனந்தம், மலபார் போலீஸ், படையப்பா,

 

மின்னலே உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஹிந்தி போன்ற பழமொழிகளில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

மேலும் 2015 ஆம் ஆண்டு ஒரு மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியுடன் சினிமாவில் இருந்து விலகி வெளிநாட்டில் தற்பொழுது தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

 

சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் நடிகர் மம்முட்டியுடன் நடித்த அனுபவத்தை பேசியுள்ளார். அப்பொழுது நான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஒரு காட்சி முடிவுடன் நடிக்க வேண்டியது இருந்தது.

 

அப்பொழுது சீரியல் நடிகர் என்பதால் முதலில் நான் கொஞ்சம் தயங்கி இருந்தேன்.. அப்பொழுது அதை பார்த்து மும்மூர்த்தி அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தால் எனக்கு ரொம்ப அசிங்கமாகிவிட்டது. அதன் பிறகு இரண்டாவது முறையாக அவருடன் இணைந்து

 

ஆனந்தம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளேன். அந்தத் திரைப்படத்தில் நடிக்கும் போது நான் அவருடன் மிகவும் நெருங்கி பழகி விட்டேன் நான் மம்முட்டி சார் முரளி அண்ணா எல்லோரும் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஒன்றாக விளையாடுவோம் என்று அவர் கூறியுள்ளார்…

 

 

 

Comments are closed.