நான் நடிச்ச நீல படத்தை பார்த்துவிட்டு என் மகன் கேட்ட கேள்வி.? நான் அன்று செத்து விட்டேன்.. அதன் பிறகு நடிப்பதை விட்டு விலகினேன்.?

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருவிளையாடல் ஆரம்பம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அர்ச்சனா மாரியப்பன் என்பவர்.

 

அந்தப் திரைப்படத்திற்கு பிறகு கலகலப்பு வாலு வெள்ளக்காரதுரை போன்ற பல்வேறு திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில்

 

நான் மணமகன் தேவை என்ற ஒரு திரைப்படத்தில் நடித்து இருந்தேன் அதில் அந்தப் படத்தின் கதையை என்னிடம் விளக்கி சொல்லும் பொழுது ஒரு மாதிரியாக சொன்னார்கள் அதன் பிறகு படம் எடுக்கும் பொழுது வேறு மாதிரியாக எடுத்துள்ளார்கள்.

 

இந்த படத்தின் போஸ்டில் என்னுடைய மகன் பார்த்துவிட்டு அம்மா இது நீங்க தானே என்று என்னிடம் வந்து கேள்வி கேட்டார் அந்த சமயத்தில் என்னால் என்ன சொல்வது என்று தெரியவில்லை

 

நான் அதிர்ச்சியாகி விட்டேன். மேலும், இதைப்பற்றி தயாரிப்பு சங்கத்திடம் புகார் கொடுத்தேன். அப்பொழுது அவர்கள் இதற்கு நீங்கள் எந்த பிரச்சினையும் பெரிது படுத்தினால் அது நீங்களே விளம்பரம் தேடி கொடுப்பது போன்ற ஆகிவிடும்.

 

இதை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். அதன் பிறகு அந்த மாதிரி படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு நான் தற்பொழுது சீரியலில் நடித்து வருகிறேன் என்று அர்ச்சனா தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.