மூணு பிரபலத்தின் மீது மான நஷ்ட வழக்கு போட்ட மன்சூர்..!! இன்னும் திரிஷா பிரச்சனை முடியவில்லை.?

மன்சூர் அலிகான் என்பவர் ஒரு சிறந்த வில்லனாக ஆரம்ப காலகட்டத்தில் ஏராளமான படத்தில் நடித்து வந்த நிலையில் தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில்

 

அதிகமாக நடித்து வருகிறார். சமீபத்தில் உடனடி ஊசி நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் வேளையில் இவர் மூன்று பிரபலத்தின் மீது

 

மான நஷ்ட வழக்கு போட்டு ரூபாய் ஒரு கோடி ரூபாய் கேட்டுள்ளார். அந்த நிகழ்வு தான் தற்போது மிகப்பெரிய ஒரு சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. அதில் திரிஷாவை தொடர்ந்து குஷ்பூ சிரஞ்சீவி உள்ளிட்டர்

 

மீது மானம் அஷ்ட வழக்கு போட்டுள்ளார். மேலும், நடிகை திரிஷாவை பற்றி அவதூறாக பேசிய காரணத்தினால் பலரும் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் திரிஷா விட மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான்

 

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். மேலும், மன்னிப்பு கேட்டு விட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று த்ரிஷா காவல்துறையிடம் கூறியிருந்த நிலையில் திடீரென்று இவர்கள்

 

மூவரின் மீதும் மன்சூர் அலிகான் சென்னை ஹை கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு போட்டுள்ளார். அதன் அடிப்படையில் எனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டுமென்று அவர் கேட்டுள்ளார். இந்த தகவல் தான் வைரளாகி வருகின்றது…

 

 

 

 

Comments are closed.