என்னை சுற்றி நல்ல ஆண்கள் இல்லை..!! அதனால் நான் திருமணம் செய்யவில்லை.? நடிகையின் பதிலை கேட்டு கொந்தளித்த ரசிகர்கள்..!!

சினிமாவில் முதல் திரைப்படத்தில் மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வது ஒரு சிலர் மட்டும்தான் அந்த வகையில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் அனுயா. இந்த திரைப்படத்தின் வெற்றியை துறந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் வந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக மதுரை சம்பவம் நகரம் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த

 

நண்பன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் முதல் சீசனை இவர் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவர் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டி

 

பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் நான் துபாயில் பிறந்து வளர்ந்த தமிழ் எனக்கு கொஞ்சம் தான் தெரியும் படிப்பை முடித்துவிட்டு நடிப்பின் மீது ஆர்வத்தின் காரணமாக நடிக்க வந்தேன்.

 

மேலும் நான் நடித்த வந்த சமயத்தில் விஜய் ஆண்டனி சுந்தர் சி மற்றும் ஜீவா போன்ற பிரபலத்துடன் என்னை சேர்த்து வைத்த தவறாக பேசினார்கள். இது அனைத்தும் மருந்து என்று அதன் பிறகு தெரிய வந்தது என்னிடம்

 

ஒரு ரசிகர் ஏன் தனியாக இருக்கின்றீர்கள் திருமணம் செய்யலாமே என்று கேட்டுள்ளார். அதற்கு என்னை சுற்றி நல்ல ஆண்கள் யாரும் இல்லை என நடிகை தெரிவித்தது பலரை மாதிரி உள்ளது இந்த தகவல் வைரலாகி வருகிறது…

 

 

 

Comments are closed.