40 ஆண்டு கால சினிமா வாழ்க்கை.. சற்றுமுன் மறைந்த மூத்த பிரபலம்..!! கண்ணீர் விட்டு கதறிய குடும்பத்தினர்..!!

இந்த ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்களை நாம் இழந்து இருக்கின்றோம். அந்த வகையில் மனோபாலா மயில்சாமி மாரிமுத்து ஆர் எஸ் சிவாஜி ஜூனியர் பாயா என

 

பல பிரபலங்களை இந்த ஆண்டு உயிரிழந்துள்ளார்கள். அவர்கள் இன்று உயிருடன் இல்லை என்றால் கூட அவருடைய நகைச்சுவையும் நடிப்பும் இன்று வரை மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பிரபல நடிகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் 40 ஆண்டுகளாக திரையுலகில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வேறு யாருமே கிடையாது

 

மூத்த நடிகர் மதுரை மோகன் என்பவர்தான் இவர் ராம்குமார் என்பவர் இயக்கத்தில் வெளிவந்த முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் மிகப்பெரிய அளவு வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய மறைவை தெரிவுகள் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவருடைய மறைவிற்கு ஏராளமான பிரபலங்கள் நேரில் சென்று இணையதளத்திலும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

Comments are closed.