என் கணவருக்காக மட்டும் தான் நான் இதை கற்றுக் கொண்டேன்.? வேற எதுக்காகவும் நான் இதை செய்ய மாட்டேன்.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக பல வருடங்களாக மலர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார்.

 

சமீபத்தில் ஹிந்தி சினிமாவில் நடிகை ஷாருக் கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படியாக இந்தி நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் நடிகர் ஜெயுடன் கூட்டணி வைத்து அன்னபூர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல ஒரு விமர்சனம் பெற்று வருகின்றது.

 

மேலும், நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனே காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தை உள்ளது. சமிபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் ஒரு சுவாரசியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அது என்னவென்றால் நான் எனது காதல் கணவர் விக்னேஷ் இவனுக்காக மட்டும் தான் சமையல் செய்ய கற்றுக் கொண்டேன் என்று நடிகை நயன்தாரா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தான் தற்பொழுது வைரலாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.