மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் வைபவ்..!! இணையத்தில் கலைக்கு வரும் குடும்ப புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் வெளிவந்த சரோஜா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் வைபவ். தனது எதார்த்தமான நடிப்பின் மற்றும் நகைச்சுவின் காரணமாக சினிமாவில் ரசிகர் மத்தை நல்ல வரவேற்பு பெற்று வருகின்றார்.

 

இந்த திரைப்படத்திற்கு பிறகு கோவா திரைப்படத்தில் இவர் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து மங்காத்தா திரைப்படத்தில் பெரிய அளவில் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் ஆரம்பத்தில் இருந்து துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் கதாநாயகனாக நடிக்கவும் தொடங்கியிருந்தார். அந்த வகையில் டமால் டுமீல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக

 

இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தை தொடர்ந்து சிக்சர் என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் ஒரு சில திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தவர். தற்போது பெரிதாக கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும்

 

நிலையில் கூட மற்ற நடிகர்கள் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது மனைவியுடன் இருக்கும்படியான புகைப்படத்தை நடிகர் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.