திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய கலா மாஸ்டர்..!! வெளிவந்த அழகிய புகைப்படங்கள் உள்ளே..!!

சினிமாவில் ஏராளமான நடன கலைஞர்கள் வளம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் இந்திய அளவில் பிரபல நடன கலைஞராக திகழ்ந்து வந்தவர் தான் கலா மாஸ்டர் என்பவர்.

 

இவர் தன்னுடைய 12-ம் வகுப்பில் இருந்த பொழுது துணை நடந்த அமைப்பாளராக வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த புன்னகை மன்னன் என்ற படத்தின்

 

மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார். அதன் பிறகு பல திரைப்படத்தில் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,

 

ஹிந்தி, கன்னடம், பெங்காலி, ஆங்கிலம், இத்தாலி, ஜப்பானிய மொழி என பல மொழிகளில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இவர் நடந்த கலைஞர் ஆக இருந்து வந்துள்ளார். மேலும், பல திரைப்படத்தில்

 

நடன அமைப்பாளராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு கலைனர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மாநாடு மயிலாடு என்ற நிகழ்ச்சியில் நடுவராக இவர் பல ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து கலா மாஸ்டர் தனது திருமண நாளை கோலாகலமாக நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.