இந்த நடிகரால் தான் நான் நடுத்தரவுக்கு வந்தேன்.? விஜயகாந்த் ஒரு அற்புதமான மனிதர்..!!

80 மட்டும் 90களில் முன்னன் நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை பானுப்ரியா என்பவர். இவர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் வளம் வந்து கொண்டிருந்தார். மேலும், 1998 ஆம் ஆண்டு அமெரிக்கா மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

 

அதன் பிறகு ஏழு ஆண்டுகளில் இவர் 2005 ஆம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு தற்பொழுது 20 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவர் தற்பொழுது

 

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார். இப்படி வேகமாக வளர்ந்து கொண்டு இருந்த நடிகை பானுப்பிரியா ஏராளமான பணத்தை சம்பாதித்து இருந்தால்.. அந்த வகையில் நடிகைகள் பலரும் செய்யக்கூடாத

 

ஒரு தவறை இவர் செய்திருந்தால் அது என்னவென்றால் சொந்த காசி போட்டு படத்தை தயாரிக்க முடிவு செய்தார். அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் வைத்து பூத்த சின்ன மலர் என்ற திரைப்படத்தை தயாரித்து நல்ல வரவேற்பு பெற்ற

 

அதனை தொடர்ந்து நடிகர் சத்யராஜை வைத்து கட்டளை என்ற திரைப்படத்தை தயாரித்து மிகப்பெரிய அளவில் தோல்வி படமாக அமைந்தது. அதன் காரணமாக நடிகை நடுத்தெருவுக்கு வர காரணமாக அந்த திரைப்படம் இருந்தது என்று கூறப்படுகிறது…

 

 

 

Comments are closed.