மூணு மடங்கு சம்பளத்திற்காக இப்படி நடிக்க தொடங்கிய நடிகை..!! பணத்திற்காக இப்படி எல்லாம் நடிப்பது என்று விமர்சிக்க ஆரம்பித்த ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ரெஜினா. இவன் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் சமீபத்தில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் அதிகமாக கவர்ச்சி காட்ட தொடங்கி விட்டார் என்று தான் சொல்லவேண்டும். இப்படி இருக்கும் அடுத்ததாக ஒரு வெப் தொடர்பு

 

ஒன்று கிடைத்துள்ளார். அதை பற்றி பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் மார்க்கெட் குறைந்ததால் சில லட்சம் சம்பளம் வாங்கி வந்தாலும்

 

நல்ல ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வந்தால் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும். ஆனால், மூன்று மடங்கு சம்பளத்திற்கு ஆசைப்பட்டு ஓரினச் சேர்க்கையாக நடிகை ரெஜினா நடித்துள்ளார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.

 

எப்படி இருக்கும் வழியில் படத்தின் காட்சி சரியாக வரும் வரையில் இயக்குனர் அதை செய்ய சொல்லி வற்புறுத்துவர் நானும் செய்வேன் ஒரு கட்டத்தில் அதுவே பழகிவிட்டது என்று ரெஜினா கூறியதாக பயில்வான் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.