சற்றுமுன் மூத்த பிரபலம் மரணம்.? இழப்பை தாங்க முடியாத குடும்பத்தினர்..!! நேரில் சென்று இரங்கல் தெரிவித்த பிரபலம்..!!

கடந்த, சில ஆண்டுகளாகவே ஏராளமான திரை பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிலிருந்து வருவது மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் ஒரு சிலர் உடல் நலக்குறைவின் காரணமாகவும்

 

ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலமாக திகழ்ந்து வந்த மனோபாலா மறைவு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இப்படி இருக்கும் நிலையில் மும்பையைச் சேர்ந்த ஹிந்தி நடிகர் ஒருவர் சற்று முன் உயிரிழந்துள்ளார் அவர் வேறு யாரும் கிடையாது ஜூனியர் மெஹ்மூத் என்பவர்தான் உயர்ந்துள்ளார்.

 

இவருக்கு வயது 67 இவர் ஹிந்தி சினிமாவில் பல்வேறு குணசேத்திர வேடத்தில் நடித்த தனக்கென்று ஒரு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். இவர் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடன் சில தினங்களாக குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். அப்படி இருக்கும் நிலையில் அவர் இன்று தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். மேலும், இவருடைய மறைவிற்கு ஏராளமான முன்னணி பிரபலங்களும் ரசிகர்களும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

Comments are closed.