எனக்கும் இரண்டு மூன்று முறை அது நடந்தது.? கண்டிஷன் போட்ட காதலனை பிரிந்த நடிகை..!!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஏராளமானவர்கள் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை லாவண்யா என்பவர்.

 

இவர் முறையாக நடித்த பலரையும் கவர்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பாக ஒரு மாடலிங் துறையிலிருந்து தான் இதற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் தனக்கு நடந்த பல நிச்சயதார்த்த பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் எனக்கு இரண்டு மூன்று முறை அட்ஜஸ்ட்மென்ட் நடந்துள்ளது.

 

மேலும், நான் மாடலிங் செய்வதற்கு முன் டியூஷன் சென்டர் அப்புறம் வங்கியில் வேலை செய்து வந்துள்ளேன் அப்பொழுது என்னுடைய காதலன் உடன் பிறக்கப் ஆகிவிட்டது இரண்டு வருடத்திற்கு முன் வங்கியில் வேலை செய்த பொழுது

 

ஒருவருடன் ஒருவன் மிகவும் நெருக்கமாக தான் இருந்து வந்துள்ளோம் அதன் பிறகு வந்துள்ள அதனால் நான் அவரை பிரிந்து தற்பொழுது மாடலின் செய்து அதன் பிறகு சீரியல் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.