திருமணமாகி ஒரு சில மாதத்தில் வளைகாப்பா.? வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட அமலா பாலின் புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அமலா பால். இவரைக் என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் சமீப காலமாக தொடர்ந்து திரைப்படங்கள் நடிக்காமல் சில கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார் அதற்கு என்ன காரணம் என்று கேட்ட கதைக்கும் முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்தை மட்டும்

 

நான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன் என்று அவர் வெளிப்படையாக பேசி உள்ளார் இப்படி இருக்கும் நிலையில் சினிமா மட்டுமல்லாமல் தொடர்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். இதனை தொடர்ந்து இவர் கடந்த மாதத்திற்கு

 

முன்பாக தான் தனது காதலனை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் தனது காதலனுடன் எடுத்துக்கொண்ட ஒரு சில புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு வந்த நிலையில் இரண்டு

 

அவர் வளைகாப்பு நிகழ்ச்சி என்று கூறி தனது கணவருடன் புகைப்படத்தை வெளியிட்டு வா இதனை பார்த்தவுடன் ரசிகர்கள் முதலில் அதிர்ச்சியான பிறகுதான் அவருடைய தோழியின் வளைகாப்பில் அவர் இருப்பது தெரியவந்துள்ளது…

 

 

 

 

 

Comments are closed.