என்னது, இந்த பிரபலத்தின் மகனா மிர்ச்சி செந்தில்..!! இத்தனை ஆண்டுகளாக தெரியாமல் போன ரகசியம்.. வெளிவந்த குடும்ப புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் யாரால் மாணவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சின்ன திரையில் மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு பலரும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலை மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் மிர்ச்சி செந்தில் என்பவர். இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் ஆர் ஜே வாக பணியாற்றி.

 

அதன் பிறகு பிரபலமடைந்த அதன் பிறகு சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் தனக்கு என்று அடையாளத்தை வேறு ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு அவருடன் சேர்ந்து நடித்த

 

நடிகை ஸ்ரீஜா என்பவரை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். மேலும், திருமணத்திற்கு பிறகு இவர் புரியுதா பெரிதாக எந்த ஒரு சீரியலிலும் நடிக்காமல் தவிர்த்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சினிமாவில் பிரபலங்களாக இருந்து வருபவர்கள்.

 

அவ்வளவு வேலை செய்து தங்களுடைய தனிப்பட்ட விஷயத்தை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். அந்த வகையில் முதன்முறையாக இவர் ஜீ தமிழ் குடும்ப விருதுகளில் தனது அம்மாவை காட்டியுள்ளார். அந்த வீடியோ தான் தற்பொழுது பெயரில்லாத மையத்தில் பரவப்பட்டு வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by ZEE5 Tamil (@zee5tamil)

 

Comments are closed.