ஒரு நாள் முதல்வர் மாதிரி.. ஒரு நாள் டீச்சராக பணியாற்றிய நடிகை..!! குழந்தைகளுடன் கொஞ்சி குலாவிய நடிகை.?

சினிமாவில் இன்று பிரபலமாக திகழ்ந்து வருபவர்கள் ஒரு சிலர் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரத்தில் சினிமாவில் அறிமுகம் ஆகி அதன் பிறகு இன்று தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

 

அந்த வகையில் நடிகை சமந்தாவும் ஒருவர் இவர் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகை சிம்பு நடிப்பில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

 

அதன் பிறகு தெலுங்கு ரீமேக்கில் கதாநாயக நடித்து சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னாடி அடியாக தவிர்க்க முடியாத நொடிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

 

இவரை கண்டு மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் பட்டாலம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது பாலிவுட்டிலும் நடிக்க தொடங்கி இருக்கின்றார்.

 

இவர் தமிழ் சினிமாவின் நடிகையாக பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றது தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்து நடித்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகை சமந்தா பள்ளி ஒன்றுக்கு சென்றுள்ளார் அங்கு குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் நான் தற்பொழுது வரலாக மக்கள் மத்தியில் பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

Comments are closed.