ஆமா, என் கணவருக்கு வழுக்கை தலைதான்.? ஆனால், அது ஒரு பிரச்சனையா எனக்கு தெரியவில்லை.? நடிகையின் வெளிப்படை பேச்சு..!!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் மதுபாலா என்பவர். இவர் இயக்குனர் கே. பாலசுந்தர் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த அழகு என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கதிர். அந்த திரைப்படத்தை தொடர்ந்து ரோஜா, ஜென்டில்மேன், செந்தமிழ்ச்செல்வன் போன்ற பல சூப்பர் ஹிட்

 

திரைப்படத்தில் நடித்த மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து நடிகை மதுபாலா 1999 ஆம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை

 

திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர் திருமணத்திற்கு பிறகு அழகான இரண்டு மகள்கள் இருக்கின்றார். அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நான் சினிமாவில் அறிமுகமாகும் பொழுது ஒரு நடிகரை தான்

 

திருமணம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், எனக்கு கிடைத்த சில அனுபவங்கள் ஒரு நடிகரை மட்டும் திரும்ப செய்துவிடக்கூடாது என்று எண்ணத்தை எனக்கு உருவாக்கி கொடுத்தது. அதன் பிறகு தான் நான் இவரை திருமணம் செய்தேன்.

 

இவருக்கு பேண்டஸியாக எல்லாம் காதலிக்க தெரியாது.? ஆனால், அவர் காதலிப்பது உண்மையாக இருக்கும்.. மேலும், என்னிடம் காதலை சொல்லும் பொழுது கூட அவருக்கு முடியல்லை. அது ஒரு பிரச்சனையாக எனக்கு தெரியவில்லை என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.