கழட்டிவிட்ட முன்னணி நடிகர்கள்..!! கணவருக்காக 30 வயது நடிகருடன் ஜோடி..!!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் ஜோடியாக நடித்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் நடிகை ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற திரைப்படத்தின் நடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக அஜித்துடன் நடிக்க இருந்த படத்தை கணவருக்கு வாய்ப்பு தராத காரணத்தினால் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

 

இதனைத் தொடர்ந்து தனது கணவருக்காக வளர்ந்து வரும் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனுக்கு அக்கா கதாபாத்திரத்தின் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…

 

 

 

Comments are closed.