ரஜினி வீட்டிற்குள் புகுந்த வெள்ளம்..!! சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இதுதான் நிலைமை.? வீடியோவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

நடிகர் ரஜினி முன்னணி நடிகரின் ஒருவராக இன்று வரை வளம் வந்து கொண்டிருக்கிறார் மேலும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெய்லர் இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்த படியாக திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாக இருக்கிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஒரு சில நாட்களாக சென்னையில் புயல் காரணமாக ஏராளமான இடங்களில் மழை நீர் சுமந்துள்ளது. அதன் காரணமாக மக்கள் யாரும் வெளியே கூட செல்ல முடியாத அளவிற்கு இருக்கின்றது.

 

அதன் அடிப்படையில் தேவையான பொருட்கள் கூட கிடைக்காமல் பலரும் போராடி வருகிறார்கள் ஒரு நாட்களுக்கு பிறகு தற்பொழுது மக்களுக்கு தேவையான சாப்பாடு தண்ணீர் போன்ற அத்தியாவசிய உணவுகளை அரசு மற்றும்

 

ஒரு சில தன்னால்வர் நேரில் சென்று மக்களின் உதவி செய்து வருகிறார்கள் இப்படி இருக்கும் நிலையில் ஒரு சில பிரபலங்கள் வீட்டில் கொல்லும் வெள்ள நீர் புகுந்துள்ளது அந்த வகையில் விஷால் விஷ்ணு விஷால்

 

நமீதா ஆத்மிகா உள்ளிட்ட பலபலங்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக பதிவிட்டிருந்தார்கள் இவர்களைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகர் ரஜினி இருக்கும் கோயஸ் கார்டன் பகுதியிலும் வெல்லும் அதிகமாக இருக்கிறது.

 

அதன் அடிப்படையில் ரஜினி வீட்டுக்குள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளது. அப்பொழுது அங்கே சென்ற ஒரு நபர் வீடியோவாக எடுத்து அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதுதான் தற்போது வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

Comments are closed.