மக்கள் அவதிப்படும் நேரத்தில் இந்த விளம்பரம் தேவைதானா.? நயன்தாராவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக பல வருடங்களாக மலர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார்.

 

சமீபத்தில் ஹிந்தி சினிமாவில் நடிகை ஷாருக் கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து அடுத்த படியாக இந்தி நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் நடிகர் ஜெயுடன் கூட்டணி வைத்து அன்னபூர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல ஒரு விமர்சனம் பெற்று வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் சென்னையில் பல இடங்களில் இரண்டு மூன்று நாட்களாக வெள்ளத்தில் தத்தளித்து வரும் மக்களுக்கு அரசு மற்றும் ஒரு சில பிரபலங்கள் உதவி செய்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் சென்னை வேளச்சேரி பகுதியில் இருக்கும் மக்களுக்கு நடிகை நயன்தாரா தலைப்பில் நிவாரண பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளது இப்படி மக்கள் தத்தளித்து வரும் நேரத்தில் கூட நிவாரணமாக கொடுப்பதில் கூட விளம்பரம் தேடி வருகிறார்.

 

நடிகை நயன்தாரா என்று பலரும் கருத்து தெரிவித்து கொள்கிறார்கள் அந்த வகையில் அவர்களுக்கு சாப்பிட உணவு குடிப்பதற்கு தண்ணீர் போன்ற பொருள் கொடுடன் சில பெண்களுக்கு நாப்கின் கொடுத்துள்ளார் அந்த வீடியோ தான் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by F E M I 9 (@femi9official)

 

 

Comments are closed.