ரஜினியுடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.? இன்று சீரியலில் கலக்கி வரும் நடிகர்..!!

கடந்த, சில ஆண்டுகளாகவே திரைப்படங்கள் மற்றும் சின்ன திரைப்படங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்பப் புகைப்படமும் இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர் மத்தியில்

 

அந்த புகைப்படத்தை வைரல் ஆக்கப்படுவது. அப்படி இருக்கும் நிலையில் பிரபல சின்னத்திரை சீரியல் நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படத்தை கொண்டு இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

கடந்த, ஒரு சில நாட்களாக சென்னையில் புயல் காரணமாக பல புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக்கப்பட்டு வரும் நிலையில் இவருடைய இந்த சிறு வயது புகைப்படத்தில் இருப்பது

 

வேறு யாரும் கிடையாது பிரபல சின்னத்திரை நடிகர் ராஜ்கமல் என்பவர் தான். இவர் சீரியலில் தனக்கென்று உரையாடத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில்

 

இவர் சிறுவயதில் இருக்கும் போது நடிகர் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் சமீபத்தில் வெளியீட்டு அதனை வைரளாகி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…

 

 

 

 

Comments are closed.