விஜயின் 68 வது பட நடிகை இது.? இணையத்தை கலக்கி வரும் நடிகையின் புகைப்படம்..!!
நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு கடையில் முதன்முறையாக திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். அந்த திரைப்படத்திற்கு அனுப்ப பூஜைகள் மூடப்பட்டு சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.
இப்படி இருக்கும் நிலையில் படத்தைப் பற்றியான தகவல்கள் இணையத்தில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் படத்தின் இரண்டாம் கட்டம் படப்பிடிப்பது
தாய்லாந்தில் நடத்தப்பட்டு வருகின்றது. இதனை ரசிகர்கள் கேட்டு கொண்டாட்டத்தில் இருந்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் படத்தை பற்றிய ஒரு சில தகவல்களை பிரபலங்கள் வெளியிடுவதற்கு முன்பாக அங்கே படவிடிப்பில் இருப்பவர்கள்
புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு அதனுடைய ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகிறார். இப்படி இருக்கும் வரை இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி என்பவர் நடித்து வருகிறார் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.
இப்படி இருக்கும் நிலையில் இவர் நடிப்பை தாண்டி மாடலிங் அதிகமான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் வருகிறதாக ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது…
Comments are closed.