நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளா இது.? அம்மாவை மிஞ்சிய பேரழகி.?

தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகைகள் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அந்த வகையில் அவர்கள் இன்று உயிருடன் இல்லை என்றால் கூட அவர்கள் பற்றியான பல தகவல்கள் இன்னும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் மறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் போதும் ஒருவர் இவர் தனக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளார் இவருடைய மறைவு மிகப்பெரிய

 

ஒரு அதிர்ச்சியை இந்திய சினிமாவில் ஏற்படுத்தி உள்ளது. மேலும், இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றன. அந்த வகையில் மூத்த மகளே அனைவருக்கும் தெரியும்.? ஆனால், இவருக்கு இரண்டாவது மகளை

 

அவ்வளவாக யாருக்கும் தெரியாது அவருடைய இரண்டாவது மகளின் பெயர் குஷி கபூர். இவரும் ஒரு அடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கூட அவருடைய

 

சகோதரருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகிறது…

 

 

Comments are closed.