என்னது, கௌதம் மேனனின் மகன் இவ்வளவு பெரிய கிரிக்கெட் வீரரா.? பல ஆண்டுகளாக மூடி வைத்த ரகசியத்தை உடைத்த இயக்குனர்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவராக திகழ்ந்து வந்தவர்தான் கௌதம் வாசுதேவ மேனன். மேலும், இவர் நாயகன் திரைப்படத்தை பார்த்து சினிமாவில் தயாரிப்பாளராக எண்ணம் வந்தது.

 

அதன் பிறகு இயக்குனர் ராஜு மெனுடன் ஒத்துழைப்புடன் 1997 ஆம் ஆண்டு மின்சார கனவு படத்தை இயக்க உதவினார். அதைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு தனது முதல் படமான மின்னலே என்ற

 

திரைப்படத்தை இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு இவர் ஏராளமான திரைப்படத்தை இயக்கி தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். இவர் சாய் பாகாலமாக

 

சிறந்த நடிகராகவும் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து இவருடைய மகனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அவர் என்னுடைய மகன் தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் பங்கேற்று உள்ளார். அந்த வகையில் அவருடைய மகனின் புகைப்படம் வெளியாகியுள்ளது…

 

 

 

 

 

Comments are closed.