அமீர் கானுக்கு உதவியவர்.. ஏன் ஏழை ரசிகர்களுக்கு உதவவில்லை.? அவர்கள் இல்லை என்றால் இன்று நீங்கள் இல்லை.. தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய போஸ் வெங்கட்..!!

கடந்த, இரண்டு மூன்று நாட்களாகவே சென்னையில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு வெல்லம் போல் சென்னை மாநகரமே நீரில் மூழ்கியுள்ளது. மேலும், இதில் தங்களுக்கு உதவுங்கள் என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.

 

அதனால் பல பிரபலங்களும் தீயணைப்பு வீரர்களும் பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று அவர்களுக்கு உணவு வழங்கி பாதுகாப்பான இடத்திற்கு கூட்டி செல்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் நேற்று விஷ்ணு விஷால் தன்னுடைய குடும்பத்துடன்

 

தனது தாயின் சிகிச்சைக்காக அங்கு இருந்த பாலிவுட் நடிகர் அமீர் காணும் வெள்ளத்தில் சிக்கி இருந்தார். அப்பொழுது தீயணைப்பு வீரர்கள் துணையுடன் படையின் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்கள். அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

இதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் எங்கள் நிலையை பற்றி பொதுவான நண்பன் மூலம் அறிந்து எப்பொழுதும் உதவக் கூடியவர் நடிகர் அஜித் எங்கள் எல்லா நண்பர்களுக்கும் போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்துள்ளார் என்று அவர் பதிவிட்டு

 

இதனை பார்த்த இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட் வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு இங்கிருக்கும் அத்தனை வட நாட்டையும் தமிழகம் காக்கும் உங்களுக்கு நல்ல இணைப்பு உண்டு அதனால் உங்களை விரும்பும் பலரும் டிக்கெட்

 

எடுத்துக்கொண்டு உங்களைப் பார்ப்பதற்கு திரையரங்கிற்கு வருகிறார்கள். இப்பொழுது அவர்கள் மழையில் தத்தளித்து வருகிறார்கள். அவருக்கு படகு கொடுத்து காப்பாற்றவில்லை என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Bose Venkat (@official.bosevenkat)

 

Comments are closed.