லட்சக்கணக்கில் சம்பாதித்தேன்.? என் அப்பாவால் நடுத்தெருவுக்கு வந்து விட்டேன்.?

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வந்தவர்கள் இன்று பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகை ரெலிமா ராணி என்பவரும் ஒருவர் இவர் கமல் நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் திரைப்படத்தில்

 

குழந்தை நட்சத்திரமாக நடித்த அறிமுகமானார். அதன் பிறகு பல முக்கிய திரைப்படங்களில் அக்கா அண்ணி பிரண்ட்ஸ் போன்ற சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளா.ர் அவர் அதிகமாக சின்னத்திரை நிகழ்ச்சியில்

 

ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் இவருக்கு இரண்டாவது ஒரு குழந்தை பிறந்துள்ளது இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் பல அதை செழிக்கும்

 

தகவலை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் நான் சீரியலில் நடித்து வந்த பொழுது மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து வந்தேன் அந்த பணத்தை என்னுடைய அப்பாவிடம் தான் கொடுப்பேன்.

 

ஆனால் அவர் என்னுடைய பணத்தை வைத்துக்கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு மொத்த பணத்தையும் இழந்துவிட்டார். ஒரு கட்டத்தில் கையில் எதுவும் இல்லாமல் நடுத்தெருவிக்கே வந்து விட்டோம். அதன்பிறகு நான் தைரியமாக வாடகை வீட்டில் குடியேறி

 

தனது தைரியத்துடன் சம்பாதித்த பணத்தை வைத்து வாடகை கட்டிக்கொண்டு. அதன் பிறகு வாடகைக்கு இருந்த வீட்டிலேயே நான் வாங்கி உள்ளேன் என்று அவர் வெளிப்படையாக சில தகவல்களை பகிர்ந்துள்ளார்…

 

Comments are closed.