அட்லிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்..!! தமிழ் சினிமாவில் கூட இது கிடைக்கவில்லை.? இனி தமிழ் சினிமா வருவது கஷ்டமா.?

இந்திய சினிமாவில் பிரபல இயக்குனர்களின் ஒருவராக திகழ்ந்தவர் தான் இயக்குனர் அட்லி. இவர் ஆரம்பத்தில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்து அதன் பிறகு ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார். அதன் பிறகு அவர் ஹிந்தி சினிமாவிற்கு சென்று இயக்குனர் ஷாருக்கான் உடன் கூட்டணி வைத்து

 

ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக நடிகர் விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரையும் வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார்.

 

அதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் அதற்கான கதை எழுதிக் கொண்டிருப்பதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவரே கவுரவப்படுத்தும் விதத்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

 

அந்த வகையில் 2023 இந்திய அளவில் அதிகம் பாப்புலரான படம் என்று நம்பர் ஒன் இடத்திற்கு அட்லியின் ஜமான் திரைப்படம் பிடித்துள்ளது அதற்காக IMDB அட்லியை கௌரவப்படுத்தி இருக்கின்றது நான் ஒரு இயக்குனராக உருவாகி கொண்டிருந்த

 

காலத்தில் உலக சினிமா பற்றிய அதிக புரிதலை கொடுத்துள்ளது அந்த வகையில் இது அனைத்திற்கும் காரணம் ஷாருக்கான் தனது டீம் மனைவி ரசிகர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by IMDb India (@imdb_in)

 

 

Comments are closed.