ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்குது.? போற போக்கில் பார்த்தால் சினிமாவை விட்டு போய்விடுவார் போலையே.?

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவளது நடிப்பில் ஏராளமான திரைப்படம் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இவர் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

அந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நபித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கின்றார்.

 

மேலும், அந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க இருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் படத்தின் போடப்பட்ட விட 25 கோடி ரூபாய் அதிகமாக சென்றுவிட்டது இதன் காரணமாக தொகையை சமாளிப்பதற்காக

 

நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று கமல் முடிவு செய்துள்ளார் இதற்கு முன்பாக இசையமைப்பாளர் இமான் சரிசெய்யில் சிக்கி பெரிய ஒரு பரபரப்பு ஏற்படுத்தி பல சோதனைகளை தாண்டி வந்த நிலையில்

 

தற்போது படத்தின் பட்ஜெட் விசயமும் இவருக்கு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் போற போக்கில் சிவகார்த்திகேயன் சினிமாவை விட்டு போய்விடுவார் போல இருக்கிறது என்று பலரும் பல கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்…

 

 

Comments are closed.