நல்ல நோக்கத்துடன் நான் செய்தேன்..!! அதற்கு இதுதான் உங்களுடைய பதிலா.? விஷாலை அசிங்கப்படுத்திய பிரபலம்.. வீடியோ பதிவு இதோ..

நடிகர் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து நல்ல ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருந்தாலும் தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வருவதற்கு இன்னும் முயற்சி செய்து வருகிறார்,

 

அந்த வகையில் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் மார்க்கண்டே இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்து. இதனை தொடர்ந்து அடுத்த திரைப்படத்தின் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார்.

 

இது மட்டுமல்லாமல் விவசாய காலமாக அரசியல் கருத்துக்களை வெளியிடுவது போன்று சிலர் விஷயத்தை செய்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த நான்கு ஐந்து நாட்களாக சென்னையில் அதிகமாக மழை பொழிந்த காரணத்தினால்

 

சென்னை முழுவதும் ஏராளமான இடத்தில் மழை நீர் தேக்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று அவர் பேசிய வீடியோ தற்பொழுது மிகப்பெரிய ஒரு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இந்த புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு

 

முதலில் எம்.எல்.ஏக்கள் வாங்க எல்லோரும் ஆதரவு கொடுங்கள். இந்த செயல் ஆளும் கட்சியை கோபப்படுத்தாமல் இருக்குமா.? அதற்கு சென்னை மேயர் கோபமாக கண்டிஷனுக்கு இன்று ஒரு பதிலடி கொடுக்கும் விதத்தில்

 

ஒரு தகவலை ஒன்று வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் அரசு எதுவும் செய்யாமல் இல்லை உங்கள் கோரிக்கை மட்டும் இருந்தால் சொல்லுங்கள் என கோபமாக சொல்வதில் அவருடைய பதிவு இருந்தது…

 

 

 

 

 

 

Comments are closed.