வித்தியாசமாக படத்தின் ப்ரோமோசனை செய்த நயன்தாரா.? 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு..!! வெளிவந்த வீடியோ உள்ளே..!!

தமிழ் சினிமாவை தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தனது நடிப்பின் மூலம் இன்று வரை சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்ற.

 

மேலும், இவர் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா என்ற திரைப்படத்தின் நடிகையாக அறிமுகமானார்.. பல ஆண்டுகளாக தமிழ் மொழியை தாண்டி வேறு எந்த மொழியும் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் முதன்முறையாக

 

ஹிந்தி சினிமாவில் நடிகர் ஷாருக் கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 1000 கோடி மேல் வசூல் செய்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில்

 

அடுத்தபடியாக இரண்டாவது முறையாக நடிகர் செய்தவுடன் கூட்டணி வைத்து அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் மிகவும் எளிமையாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும்.

 

இந்தப் திரைப்படம் வெளிவந்து தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் தற்போது வித்தியாசமான முறையில் நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அன்னபூரணி பட நடிகர் ஜெய் மற்றும் நயன்தாரா

 

இருவரும் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு.. அங்கு உள்ள 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரியாணி பரிமாறு போன்று பிரமோசனை செய்துள்ளார்கள்.. அந்த வீடியோ தான் தற்பொழுது பெயரளாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Zee Studios South (@zeestudiossouth)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.