திடீரென்று விஜயை புகழ்ந்து தள்ளும் கத்ரீனா கைஃப்..!! என்ன சொன்னார் தெரியுமா.? வியந்த ரசிகர்கள்..!!

பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகை கத்ரீனா கைப் என்பவர். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்களில் வெளிவந்து பாலிவுட் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் கவர்ந்து வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் டைகர் மூன்றாம் பாகத்தில் இவர் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த படியாக மேரி கிறிஸ்மஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக

 

நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு திரைப்பட விழாவில் நடிகை கத்தினார் இந்த படத்தை பற்றியும் நடிகர் விஜய் சேதுபதி பற்றியும்

 

சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் பேசிய பொழுதே என்னுடைய நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன் அது இந்த திரைப்படத்தின் மூலம் நிறைவேறி விட்டது.

 

மேலும், மேரி கிறிஸ்மஸ் ஒரு அற்புதமான திரைப்படம் நான் இதுவரை நடித்த திரைப்படங்களில் இந்த படம் தான் கஷ்டமாக இருந்தது. மேலும், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிப்பது சவாலாக இருந்தது ஹிந்தி மட்டும்

 

தமிழ் ஆகிய இரண்டு மொழியிலும் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், விஜய் சேதுபதி ஒரு அற்புதமான அவர் என்று நடிகை தெரிவித்த தகவல் தற்பொழுது வைரளாகி பரவப்பட்டு வருகிறது…

 

 

 

Comments are closed.