நடிப்பு கை கொடுக்கவில்லை.? மக்களுக்கு இலவசமாக சேவை செய்யும் செந்திலின் மகன்..!!

நடிகர் செந்தில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகையின் ஒருவராக ஒரு சமயத்தில் வளம் வந்து கொண்டிருந்தார். இவர் தனது நடிப்புத் திறன்மையை வளர்த்துக் கொள்ள நாடகத்தில் பங்கேற்று உள்ளனர்.

 

அதன் பிறகு வெளியான மம்முட்டி உடன் ஒரு திரைப்படத்தில் நடித்த பிரபலம் அடைந்தார். அதன் பிறகு கவுண்டமணியுடன் சேர்ந்து ஏராளமான திரைப்படத்தில் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

 

இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டால் இருந்து வருகிறது. மேலும், இவர் 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ள திருமணத்திற்கு பிறகு இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் மூத்த மகன் மணிகண்டன் பிரபு பல் மருத்துவமனையை வைத்துள்ளார். மேலும், ஒரு திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அதன் பிறகு ஜனனியின் அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் அவரும் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பெரிதாக சினிமா கை கொடுக்காத காரணத்தினால் தற்பொழுது மருத்துவமனையில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். மேலும், ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் கொடுத்து வருகிறேன் என்று அவர் வெளிப்படையாக சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.