நானும் சராசரி நடிகை தான்.? வாய்ப்புக்காக இப்படியும் செய்து தான் ஆகணும்..!! நடிகையின் புகைப்படத்தை பார்த்து..!!

நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். அந்த வகையில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த தவிர்க்க முடியாத நடையிலே ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த

 

அண்ணாத்த திரைப்படத்தில் நடித்த பிறகு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்துள்ளார். அதன் காரணமாக தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்ட அங்கு ஒரு சில திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

 

தற்பொழுது மீண்டும் தமிழ் சினிமாவில் இடம் பிடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தற்போது அதிகமாக கவர்ச்சியாக எடுக்கப்படும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது அம்மாவுடன்

 

நடிகை கீர்த்தி சுரேஷ் சேர்க்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதில் மாடர்ன் டிரஸ்ஸில் மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

Comments are closed.