அரசியலுக்கு ஏன் வந்தீங்க.? விஜயகாந்தின் பதிலை கேட்டு மிரண்டு போன ரசிகர்கள்..!! வைரலாகும் விஜயகாந்த் வீடியோ..

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

இவர் அதன் பிறகு இனிமேல் இருந்து விலகி அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்பொழுது உடல்நல குறைவின் காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாய். இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக

 

மூச்சு திணறல் ஏற்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இவர் உடல்நலம் நன்றாக இருந்த சமயத்தில் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இவரிடம்

 

எதற்காக அரசியலுக்கு வந்துள்ளீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக நான் அரசியலுக்கு வந்தேன். அதை நீங்கள் சினிமாவில் இருக்கும் பொழுது கூட செய்யலாம் என்று சொன்னதற்கு நான் நினைத்திருந்தால்

 

பத்து பேருக்கு என்னால் படிப்பு கொடுக்க முடியும். ஆனால், அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டில் படிப்பில்லாமல் இருக்கும் அனைவருக்கும் என்னால் படிப்பு கொடுக்க முடியும் என்று பலரின் இயக்க வைக்கும் அளவில் நடிகர் விஜயகாந்த் பேசிய தகவல் தற்போது வைரலாக பரவி வருகிறது…

 

Comments are closed.