ஒரு அளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே இல்ல.? விஜயை கிண்டல் செய்யும் விதத்தில் ரஜினியின் பதிவு.. கொந்தளித்த ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நம்பர் ஒன் இடத்தில் தனது சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் தான் நடிகர் ரஜினி. இவர் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து அதன் பிறகு கதாநாயகனாக நடித்த இன்று கிட்டத்தட்ட 70 வயதிற்கும் மேலாகியும்

 

இன்னும் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும், இவருடைய இடத்திற்கு நடிகர் விஜய் ஆசைப்பட்டு பல போட்டியிலே போட்டு வருவதாகவும் சில தகவல்கள் இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது.

 

ஆனால், இது முற்றிலும் பொய்யான ஒரு தகவல் இன்று வரை ரஜினி இடத்திற்கு நடிகர் விஜய் ஆசைப்பட்டதே கிடையாது என்று அவர் வெளிப்படையாகவும் தெரிவித்துள்ளார். இருந்தாலும் இரண்டு தரப்பு ரசிகர்களும் எங்களுடைய

 

நடிகர் தான் பெரிய நடிகர் என்று சண்டைகளை போட்டு வருகிறார்கள். இது மிகப்பெரிய ஒரு சர்ச்சையாக எழுந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட 630 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

 

இந்த திரைப்படத்தின் நடிகர் விஜயின் லியோ திரைப்படம் முறியடிக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அந்த வகையில் முதல் ஒரு வாரம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வந்த நடிகர் விஜய் லியோ திரைப்படம் கடைசியாக 600 கோடி மட்டும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

அந்த வகையில் தற்போது ரஜினி ரசிகர்கள் மீண்டும் நடிகர் விஜய் சீண்டி பார்க்கும் நேரத்தில் எப்பொழுதும் நடிகர் ரஜினிகாந்த் நம்பர் ஒன் இடத்தில் இருப்பார் என்று சில ரசிகர்கள் விஜய் சீண்டி பார்க்கும் விதத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்…

 

Comments are closed.