மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான லோகேஷ்..!! அதற்கு காரணமே இவர்தான்.?

தமிழ் சினிமா உலகில் தற்பொழுது தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவராகவும் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களின் ஒருவராகவும் திகழ்ந்து வரும்போதுதான் லோகேஷ். இவர் மாநகரம் என்ற திரைப்படத்தின்

 

மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற திரைப்படத்தை இயக்கி தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

மேலும், இவரது இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிகர் விஜய்யுடன் கூட்டணி வைத்து எளிய என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

மேலும், இந்த திரைப்படம் உலக அளவில் கிட்டத்தட்ட 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் போன்ற பல முன்னணி பிரபலங்களுக்கு மற்றும்

 

இசையமைப்பாளர்களுக்கு முழுவதுமாக சம்பளத்தை கொடுத்து விட்டார்கள். ஆனால், லோகேஷ் கனகராஜ் மட்டும் பேசிய சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் கொடுக்கவில்லை என்று பல தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

 

ஆனால், இந்த தகவல் முற்றிலும் பொய் லோகேஷுக்கு பேசிய சம்பளத்தை கொடுத்து விட்டார்கள். ஆனால், இப்படி வதந்திகளை பரப்புவதாக மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.