வெளிநாட்டில் தனது காதலியுடன்..!! சிம்பு காதலி இவரா என்று வியந்த ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான வாரிசு பிரபலங்கள் தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் சிம்பு என்பவர் ஒருவர். இவர் தனது குழந்தை பெறுவது இன்று வரை சினிமாவிற்காக

 

தனது முழு முயற்சியும் செய்து தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். மேலும், நடிகர் கமலை போன்ற இருவரும் சிறுவயதிலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார் ஒரு சமயத்தில் முன்னாடி நடிகராக வருவார் என்று நினைத்த சமயத்தில்

 

தனது பெயரை கடித்துக் கொண்ட காரணத்தினால்.. சில ஆண்டுகள் வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்துள்ளார். அதன் பிறகு மீண்டும் கம்பா கொடுத்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பத்து தலை

 

இதற்கு அடுத்தபடியாக திரைப்படத்திற்காக தனது உடல் எடையை கட்டுக்கோப்பாக இருப்பதற்கு பல முயற்சிகள் செய்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை

 

இவர் பல நடிகைகளை காதலித்து அதன் பிறகு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை சிம்பு தன்னுடைய பட வேலைக்காக வெளிநாட்டில் இருந்து வருகிறார். அந்த வகையில் தனியார் விடுதியில் சாப்பிடும் பொழுது

 

ஒரு பெண் அவருடைய அருகில் அமர்ந்துள்ளார். அதுதான் அவருடைய காதலி என்று பலரும் கூறி அந்த புகைப்படத்தை இணையதளத்தில் வைரளாகி வருகிறார்கள். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…

 

 

 

 

 

 

Comments are closed.