ஆர் கே சுரேஷ் மனைவி யார் தெரியுமா.? முதன்முறையாக புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

ஆர் கே சுரேஷ் என்பவர் தயாரிப்பாளர் ஆர் களஞ்சியம் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எதார்த்தமாக இயக்குனர் நடிகருமான சமுத்திரக்கனியை சந்தித்துள்ளார். அப்பொழுது சமுத்திரகனி உனது தோற்றம் ஒரு நடிகரின்

 

தோற்றமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக நீ சினிமாத்துறையில் உனது திறமையை வெளிப்படுத்த உனக்கு ஏராளமான வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூறி அதன் பிறகு ஒரு கதாபாத்திரம் வழங்கப்பட்டது.

 

ஒரு திரைப்பட விநியோகஸ்தராக நிறுவனத்தை தொடங்கினார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தம்பிக்கோட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்கினார். மேலும், இவர் ஏராளமான திரைப்படத்தை விநியோகஸ்தராக செயல்பட்டு வந்துள்ளார்.

 

அதன் பிறகு ஏராளமான திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார். மேலும், இவர் சினிமா பைனான்சியர் ஒருவரின் மகள் மது என்பவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

வீரருக்கு கடந்த ஒரு சில மாதத்திற்கு முன்பாக ஒரு மகள் பிறந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது மனைவியுடன் எடுக்கும் படி என புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.