விஜய் இதை செய்ய மாட்டார் தான்.? அதற்காக அவர் ஒன்னும் கெட்டவர் கிடையாது.? அவருடைய வளர்ச்சிக்கு காரணமே.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்த திரைப்படத்தை நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்ர பொய் இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

 

இப்படி இருக்கும் நிலை இவர் அடுத்தபடியாக அரசியலில் கவனத்தை செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் மாண்புமிகு மாணவன் என்ற திரைப்படத்தை தயாரித்தவர் தான் மாணிக்கம் நாராயணன் என்பவர்.

 

சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டி விஜயின் வளர்ச்சிக்கு அவரது தந்தை ஒரு காரணமாக இருந்தாலும்.. அவரின் உழைப்பு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது அவர் ரொம்ப நல்ல மனிதர் அவர் உதவி செய்யவில்லை

 

என்றாலும் யாருக்கும் தொந்தரவாக இருக்க மாட்டார். அவர் இந்த அளவிற்கு வளர்ந்து இருப்பதற்கு முக்கிய காரணம் அவருடைய கடுமையான உழைப்பு தான் என்று அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்…

 

 

Comments are closed.