நான் ஒன்னும் அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது.? வெளிப்படையாக உண்மையை உடைத்த..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சீரியல் மூலமும் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் கல்யாணம் முதல் காதல் வருகின்ற சீரியல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலம் அடைந்தவர்தான் பிரியா பவானி சங்கர்.

 

இவர் தற்பொழுது வெள்ளித்தறையில் முன்னணி இளம் நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். மேலும், இவர் மேயாத மான் படத்தில் ஆரம்பித்து தற்போது உருவாகி வரும் இந்தியன் இரண்டாம் பாகம் டிமான்டி காலனி இரண்டாம் பாகம்

 

உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் தனது நீண்ட நாள் காதலர் ராஜ்வேல் என்பவருடன் வெளிநாட்டுக்கு அடிக்கடி சென்று அங்கே நெருக்கமாக இருக்கும் படியான புகைப்படத்தை

 

இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார் நான் மாடர்னான பெண் சென்டிமென்டான பெண் மிகவும் அறிவான பெண்ணென்று கூறி உடனே இல்லை இல்லை அறிவான பெண் ஒன்றும் என்னை கூறுவது சரியாக இருக்காது.

 

எப்போதும் எனக்கு சரி என்று நினைக்கக்கூடிய என் மனதிற்கு முன் மூளைக்கும் சரியாக இருக்க முடிவுகளை செய்து எல்லாமே செய்வேன். மேலும், ஒரு முடிவை எடுத்துவிட்டு அதன் பிறகு சில நேரங்களில் ஏன் இந்த முடிவை எடுத்தோம் என்று முட்டாள்தனமாக கூட

 

நான் நினைத்திருக்கிறேன் அதை நினைத்த நாள் பலமுறை குறித்த பட்டதும் உண்டு.. இதனால் நான் அறிவான பெண் என்று கூறுகையில் கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் சொன்ன அந்த தகவல் தான் தற்போது இணையதளத்தில் ரசிகர் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

Comments are closed.