பின்னணி பாடகி ஜோனிதா காந்தியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? அவரது தந்தையும் ஒரு பிரபலமா.? வெளிவந்த புகைப்படம் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கெடு மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை ஏராளமானவர்கள் பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் நடிகர்கள் தான் மற்ற மொழியில் இருந்து இங்கு வந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

 

ஆனால், இந்த காலகட்டத்தில் பாடங்களுக்கு கூட மிகப் பெரிய அளவு ரசிகர் பட்டாளம் உருவாக்கி இருக்கிறது. அந்த வகையில் பின்னணி பாடிய வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஜோனிதா காந்தி என்பவர். இவர் பிரபல பின்னணி பாடகி அவர் கன்னடம், மலையாளம்,

 

இந்தி, தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி போன்ற பழமொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதிகமாக ஹிந்தி மற்றும் தமிழில் தான் பாடல்கள் பாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் கடந்த சில ஆண்டுகளாக இசையமைப்பாளர் அனிருத்துடன் சேர்ந்து பாடிய பாடல்கள் மிகப்பெரிய ஒரு ஹிட் பாடல்கள் அமைந்துள்ளது. இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. மேலும், இவர் பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக தான்

 

எடுக்கப்படும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலை சமீபத்தில் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதுதான் தற்பொழுது வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.