விஜய் அப்படி ஒரு வார்த்தை சொல்லி விமர்சித்த ரஜினியின் மனைவி லதா.? கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்..!!

தமிழ் செய்வாரு மூத்த நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்தின் நடிப்பு கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தின் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

அதற்கு அடுத்தபடியாக விஜயின் லியோ திரைப்படம் வெளியாகி தற்போது மிகப்பெரிய அளவு வெற்றியை கொடுத்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். யார் படம் வசூலில் அதிகம் என்ற வாக்குவாதம்

 

தற்போது தமிழ் சினிமாவில் பெரிய ஒரு பேசும் பொருளாக மாறி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் ரசிகர்கள் இணையத்தில் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டு தங்களுடைய கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் பெயரை கொண்ட எக்ஸ் தளத்தில் விஜயை கடுமையாக தாக்கியது போன்ற படத்தினை விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

 

அதற்கு லதா ரஜினிகாந்த் விஜய் ரசிகர்கள் மிகவும் கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றார்கள். இதனைப் பார்த்த பலரும் இது அவருடைய போலியான கணக்கு இதுதான் இவர்களுடைய உண்மையான கணக்கு என்று அவரது தரப்பிலிருந்து கூறப்பட்டு வருகின்றது…

 

 

 

 

 

Comments are closed.