பொது சேவையில் தந்தையை மிஞ்சும் மகள்..!! அதுக்காக இத்தனை பேருக்கா தினம் தோறும் செய்ய வேண்டும்.? ஒருவேளை அரசியலுக்காக இருக்குமோ.?

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நினைவு விஜய் நடிப்பில் ஏராளமான தேவைப்படாமல் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

 

அந்த வகையில் இவர்களுக்கு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் நல்லவர் சொல்றதையாக சாதனையை படைத்து வருகின்றது என்று தான் சொல்லவேண்டும்.

 

இதனை தொடர்ந்து இவர் அரசியலில் களம் இறங்கு இருப்பதால் அடுத்த மூன்று வருடங்கள் சினிமாவுக்கு ஓய்வு கொடுத்து விட்டு முழு வேலையாக அதற்கான வேலைகளை செய்ய திட்டமிட்டுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து அவரது மகனும் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய மகளே பற்றி ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் விஜயின் மகள் தினம் தோறும் 150 பேருக்கு சாப்பாட்டை

 

ரோட்டு ஓரத்தில் இல்லாதவர்களுக்கு மற்றும் கஷ்டப்படும் மக்களுக்கு தினம்தோறும் கொடுத்து வருகின்றார். மேலும், தந்தை அரசியலில் நிற்பதற்காக இப்படி செய்கின்றாரா அல்லது சமூக நலன் கருதி இதை செய்து வருகின்றாரா என்று தெரியவில்லை ஆனால் பலரும் இதை பாராட்டி வருகின்றார்கள்…

 

 

 

 

Comments are closed.